Skip to main content

Posts

Showing posts from July, 2011
http://www.sptravels.co.in/ was hacked 30.07.2011 by Dr.wassar Was here !!
E-mail : Drw@hacker.ps
GretZ To : Hell-TeaM
வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

தேனி : வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வகையில் மொபைல் போனில் வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில எண்களில் துவங்கும் அழைப்புகளை தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரின் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாகிறது. அவை அனைத்தும் வெளிநாட்டு அழைப்புகளாக உள்ளன. ப்ரீபெய்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் இந்த அழைப்பு கிடைப்பதால், அவர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் இழக்கின்றனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை: 239 287, 9051, 9052, 9062, 9106 என்ற எண்களில் தொடங்கும் அழைப்புகள் வந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். கால் ரிசீவ் செய்தால் வினாடிக்கு 10 ரூபாய் வீதம் காலியாகிவிடும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274068

cheaters

In 2006, SBI creditcard company cheat us Rs.1500 for font downlaoding but we are not purchase it. but no choice we pay it. It is also fraud.


Elance.com
In elance (freelancer website)i pay for 1month membership. but elance was taken monthly fee $9.95 (RS. 500x6=3000) continusly form apr 2009 to sep 2009 without i use that service. i cancel my elance account and paypal account all freelancers please donot support elance. No proof for fee taken in my profile. worst service poor customer support waste elance. credit card is mostly misused in websites, it will affect credit card facility.


****Do not buy web hosting from square brothers and manas hosting they will not respond properly and their have not any own servers and also their servers are not well protected by anti virus. we loss 2 government clients by that virus and site will harm. they also get more bad reviews in some other sites also, please check before you buy from these companies****


now a days more companies do s…
பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !http://www.viyapu.com/news/?p=37769 July 4, 2011 வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என அறியப்படுகிறது. இப் பெண்ணின் பெயர் தர்ஷனா எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து முதலில் பேஸ் புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் இவர் பின்னர் ஸ்கைப் ஊடாக சுவிஸ் லண்டன் எனப் பல நாடுகளில் உள்ள தமிழர்களைத் தொடர்புகொண்டு தான் தாய் தந்தை இழந்தவர் என்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாப் பெற முயற்சிப்பதாகத் தெரிவித்து, அதற்காக வங்கியில் பணத்தைப் போடால் தான் இலகுவாக விசாவைப் பெறமுடியும் எனக் கூறி பலர் தலையில் முழகாய் அரைத்துள்ளார். இவர் ஸ்கைப் ஊடாகப் பேசும்போது இரவுநேர உடையணிந்தும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் பேசுவதால், பலர் நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
இவர் பல பெயர்களிலும் பேஸ் புக…

total indian scams from 1984