LPG SBI cheating

1 hr ·
பகல் கொள்ளையா?
தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது கண்ணில் படும்வரை....
LPG GAS மானியத்தொகை பெற நமது அரசங்கம் பயனாளிகள் அனைவரையும் அவர்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியது. இதனால் அனைத்து மக்களும் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்... நான் எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க (STATE BANK OF INDIA திருப்பனந்தாள் கிளை) சென்றேன். அங்கு வங்கி ஊழியர் மற்றும் மேனேஜர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ரூ.113(நபர் 1 க்கு) வசூல் செய்தனர். ஆனால் இதற்கான receipt யாருக்கும் வழங்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த நான் எதற்காக இந்த பணம் வசூல் செய்கீறிர்கள் என்று கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சர்வீஸ் ஜார்ஜ் என்று கூறினார். அப்பெடியென்றால்க அதற்கான receipt தாருங்கள் என்று கேட்டேன். உடனே மேனேஜர் தன் கையால் எழுதி (பணம் பெற்றுக்கொண்டு) கீழே காணப்படும் ரசீதை கொடுத்தார. நானும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்..
அதிர்ச்சி தகவல்கள்....
1. ஆதார்கணக்கை வங்கிக்கணக்குடன் இணைக்க ரூ.113 (நபர் 1 க்கு) பணம் செலுத்திய யாருக்கும் பணம் பெற்றதற்கான ரசீது வழங்கப்படவில்லை...
2. இந்தியன் வங்கி மற்றும் CUB வங்கிகளில் இது போன்று பணம் வசூலிக்கப்படவில்லை..
3. STATE BANK OF INDIA Toll Free No 1800 425 3800 ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க பணம் ஏதும் செலுத்தப்படவேண்டியது இல்லை என்று கூறினர்.
4. மறுபடியும் மேனேஜர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது வேண்டும் என்றால் வந்து உங்கள் பணத்தை திரும்ப வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.
என்னுடைய கேள்வி...
1. அப்படியென்றால் மக்களிடம் வாங்கிய பணம் யாருக்கு போய் சேருகின்றது?
2.ஒருவேளை அதற்கான ஜார்ஜ் இந்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவது உண்மையெனில் (ரூ.113) இவ்வளவு தொகை எதற்கு?
3. என்னிடம் போனில் தொடர்பு கொண்டு திரும்ப பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய மேனேஜர் பணத்தை வசூல் செய்த அனைத்து மக்களிடம் போன்பண்ணி பெற்றுக்கொள்ள சொல்வாரா? அப்படி சொல்லி அனைத்து மக்களுக்கும் பணத்தை திரும்ப கொடுப்பாரா?
4. ஒரு நபருக்கு ரூ.113 வீதம் வசூலித்தால் மொத்த வசூல் பணம் இந்த கிளையில் மட்டும் எவ்வளவு?
5.வங்கி கணக்கு எண் நிரப்பாமல் தேதி, ரூபாய் மற்றும் எனது பெயர் எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்த அவசரம் என்ன?
தயவு செய்து ஷேர் செய்யவும்
.....ஷேர் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருப்பனந்தாள் கிளை மேனேஜர் அவர்கள் தவறுதலாக வசுலித்த தொகையை மேலதிகாரியின் அனுமதியோடு திரும்ப அவரவர் கணக்கில் செலுத்திவிட்டார்... என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.. இதை நிறைவேற்றிய என் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் SBI அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து இந்த வங்கியின் சேவை தொடர வாழ்த்துக்கள்.... மீண்டும் எனது நன்றியை மனமார்ந்து அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.... Pown Raj
Like · ·

Comments

  • vacant Land for Rent or Lease - "The Parvathavarthini Avenue" by Sevajothi Farms Parvathavarthini Farm is a 1.5-acre managed farmland project in Madurai, Tamil Nadu. It is designed for ...
  • தமிழ்நாட்டு மீனவர்கள் - வேங்கை வயல் - 1974 ஆம் ஆண்டு, கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார் இந்திரா.. அதுதான் பெரிய பிரச்சினை என 50 ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வருகின்றா...
  • blogs - http://staff-teachers-students.blogspot.in/ http://cinema-movies-actress.blogspot.in/ http://associationsdirectory.blogspot.in/ http://indiansportsgames.blo...
  • Same number, two vehicles - https://timesofindia.indiatimes.com/city/chennai/same-number-two-vehicles-saga-of-a-motorbike-sale-gone-wrong/articleshow/113040023.cms https://www.thehi...
  • IFHRMS Wipro Error - அனைத்து அரசு அலுவலகங்களிலும் IFHRMS என்ற செயலியின் மூலம் பணம் சார்ந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இம்மாதம் மார்ச் மாதத்தில் இருந்து IFHRMS செய...
  • blogs - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.blo...
  • Scholarship abbreviations - DNO - DBT - DADW - DNT - EBC - HOI - INO - IPPB - KYC - MBC - MBU - NPCI - NSP - OTR -one time registration OTP - OBC - PFMS - PSTM - ...
  • links - *Web* *domains* kitchenordertaking.com Fieldpaymentcollection.com handheldposmachine.com parkingticketmachine.com smartcardticketing.com gprsticketingmachi...
  • Samiyana Pandhal - Contact For Chairs & Samiyana Pandhal Prop: S.Muthuraman *MJM Samiyana & Chair Land* 9-1, Madurai Main Road, 4th Street Sivagangai, Tamilnadu Cell: +91 90...
  • FAQ - What is E.S.I Scheme? In addition to necessities of food, clothing, housing etc., man needs security in times of physical and economic distress conseq...
  • Wedding Seervarisai Thattu decoration models - [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [image: sevajothi-plate-decorators] [imag...
  • Senpavai Goat Farms - Senpavai Goat Farms Self Help Group(SHG) 345, Trichy Main Road, Melur -625106 Madurai, Tamilnadu Mob/whatsapp; +91 9042045934, 9677429089 Send Whatsa...
  • temple links - http://designersiva.blogspot.com/2024/12/sabarimalai-pathayatra.html
  • Site Map - Labels - About Association (1) - Association Services (1) - Awards (1) - IT association (1) - IT products For hire/Rent (1) - IT pr...
  • social links - https://jsdl.in/DT-99MEQE2I62U https://in.linkedin.com/in/msksiva https://www.justdial.com/Sivaganga/Kottapathu-Agamudaiyar-Thirumana-Mahal/9999P4575-45...
  • Links - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://ladiesgirlswomens.blogspot.com/ http://itparkcare...
  • blogs - http://staff-teachers-students.blogspot.in/ http://cinema-movies-actress.blogspot.in/ http://associationsdirectory.blogspot.in/ http://indiansportsgames.blo...
  • villa - Own a home for only 15 lakhs in mela anuppanadi,madurai Just 4 kms from Madurai Meenakshi Amman Kovil,Periyar bus stand,Maattuthavani bus stand Just 1.5 km...
  • blogs - https://geocities-dmoz.blogspot.in/ https://tvactoractress.blogspot.in http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecorati...
  • Disadvantages of Road Transportation - 1. Vulnerable to Season and Weather Impacts: 2. Accidents and Breakdowns: 3. Not the Best Option for Long Distance and Heavy Cargo: 4. Slow Speed: 5. ...
  • spam comments - PHP MYSql Training Bhubaneswar, Orissa MySQL has complemented it being the world’s most popular open source database. Together, these two technologies pr...
  • LinkedIn - Your LinkedIn Network Will Be Back SoonWe’ve notified our operations staff that you are having a problem reaching LinkedIn. We’ll get you reconnected s...
  • Merits of going online/Web based application: - *Merits of going online/Web based application:* - Global presence and expand your business. - Website work for you 24/7. - Accessibility from ...
  • blog links - *Education*: http://bedtti.blogspot.com/ http://staff-teachers-students.blogspot.in/ http://indiansportsgames.blogspot.in/ http://svpitmcbe.blogspot.com/ ht...
  • associations - https://tamilnaduprivateteachers.com/ http://tnprivateschools.com/ http://www.nisaindia.org https://ccs.in http://tnschoolsassociation.com/
  • திருக்குறள்: - 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 2. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். -திருவள்ளுவர் குறள் விளக்கம்: பெரியாரைப் போற்...
  • G.O STOCK FILE - [image: Rounded Rectangle: இருப்புக்கோப்பு - 2026] *அரசு ஆணைகள் **மற்றும் அரசுக் கடிதம்* [image: Rounded R...
  • my videos - video game VID 20171017 WA0091 MONKEYS IN ALAGARKOIL temple AT MADURAI 20151002 145751 20151002 104441 cooking tn childrens super dandanak...
  • new blogs - http://staff-teachers-students.blogspot.in/ http://cinema-movies-actress.blogspot.in/ http://associationsdirectory.blogspot.in/ http://indiansportsgames.blo...
  • best blog links - http://tv-actors.blogspot.in/ http://bedtti.blogspot.com/ http://firstnightdecoration.blogspot.com/ http://itparkcareers.blogspot.com/ http://kottapathar.b...